புதிய கல்விக் கொள்கைக்கு

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தலித் விடுதலை இயக்கத்தின் சார்பில் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் மயி லாடுதுறை அருகேயுள்ள மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை - 2019 வரைவு அறிக்கையை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி செவ்வா யன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு மூன்றரை லட்சம் மக்கள் கையெழுத்து

மாணவர்களின் கல்வியையும் வேலை வாய்ப்பினையும் எதிர்காலத் தையும் பாழாக்கும் மத்திய அரசின் புதிய கல்வி வரைவுக் கொள்கைக்கு எதிராகத் தமிழகமெங்கும், கடந்த ஜூலை-15 முதல், செப்டம்பர்-13 வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் நடத்தி, மக்களிடம் ஒரு கோடி கையொப்பங் கள் பெறும் மாபெரும் இயக்கம் நடை பெற்றது.

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தெருமுனைக் கூட்டம்

புதிய கல்வி வரைவு கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மலை வீதியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் கரூர் ஒன்றிய  செயலாளர் கே.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

img

தரங்கம்பாடி புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், இலவச மடிக்கணினி வழங்கிட வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

;